நீச்சம் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த மஞ்சிமா மோகன்!

manjima-mohan-3

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

manjima mohan
manjima mohan

மதுரமனோம்பர்கட்டு என்ற மலையாளப் படத்தில் மாயா என்ற காதாபாத்திரத்தில் நடித்ததற்காக கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருதை பெற்றுள்ளார் மஞ்சிமா.

manjima-mohan
manjima mohan

தற்போது கெளதம் கார்த்திக்குடன் அவர் சேர்ந்து நடித்துள்ள தேவராட்டம் சர்ச்சைகளுக்கு மத்தியில், தென் பகுதி கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

manjima-mohan
manjima mohan

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமாவா இது என்று ஷாக்கடைந்துள்ளனர்.

Suggestions For You

Loading...