மணி ரத்னம் இயக்கும் அடுத்த சரித்திர படத்தில் இவ்வளவு நடிகர்களா?

mani-ratnam

செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு பிறகு மணி ரத்னம் அடுத்த படத்தை எடுக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பதாக கூறப்படுகின்றது.

நீண்ட வருடமாக இந்த நாவலை படமாக்க மணி ரத்னம் முயற்சி செய்துவருகிறார் என்று அறிந்த விஷயம்.

இதில் ஆரம்பத்தில் விஜய் நடிப்பதாக இருந்து பின் விலகினார், தற்போது இப்படத்தில் விக்ரம், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்களாம்.

இந்த நாவலை படமாக்க இதற்கு முன் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், பாரதிராஜா ஆகியோர் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...