இதுக்கு டிரஸ் போடாமலே இருக்கலாம் – பேட்ட நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் !

malavika mohanan

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சேர்ந்த இவர் ஹிந்தி படங்களில் தான் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதே போல நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா மோசமாக உடை அணிவது என்று கேட்டனர். இந்த டிரஸ்ஸை போடுவதற்கு போடாமலேயே இருக்கலாமே என்று சிலர் கேவலமாக கலாய்த்தனர். சிலர் மலையாளத்தில் ரொம்ப அசிங்கமாக கமெண்ட் போட்டனர்.

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான தலைப்பு வைத்திருக்கும் அட்லீ!

Suggestions For You

Loading...