பேட்ட நாயகியின் ஹாட்டான புகைப்படம் – விருது விழாவிற்கு அணிந்து வந்த உடை!

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். மலையாள படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் மாளவிகா நேற்று நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார்.

புகைப்படங்கள் இதோ..

Suggestions For You

Loading...