துப்பாக்கி படத்தை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி !

ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பாலாஜி பிறகு சினிமாவில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி.

அரசியல் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனைத்து கட்சிகளையும் கலாய்த்துள்ளார். மேலும் நேற்று வெளியிட்ட Sneak Peak வீடியோவில் மீடியாக்களை கலாய்த்திருந்தார்.

அதேபோல இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் துப்பாக்கி படத்தில் வரும் மாஸ் காட்சியையும் கலாய்த்துள்ளார். இதோ அந்த வீடியோ.

Suggestions For You

Loading...