எல் கே ஜி படம் வெற்றியா தோல்வியா? தியேட்டர் கூறியுள்ளதை பாருங்கள்

தமிழ் சினிமாவில் அரசியல் வாதிகளையும் அரசியலையும் கலாய்த்து பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள படம் தான் எல் கே ஜி.

நேற்று வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் சூழ்நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது.

முதல் நாளில் சென்னையில் மட்டும் இப்படம் 32 லட்சம் வசூல் செய்த நிலையில், தற்போது இந்த படத்தின் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் அதை உறுதி செய்யும் விதத்தில் ட்விட் செய்துள்ளனர். இதோ..

Loading...