எல் கே ஜி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வ்ளவு?

தமிழ் சினிமாவில் அரசியல் வாதிகளையும் அரசியலையும் கலாய்த்து பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள படம் தான் எல் கே ஜி.

நேற்று வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் சூழ்நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. படம் சுமார் 32 லட்சம் ரூபாய் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளதாம்.

ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இது நல்ல துவக்கம் என்றாலும் இப்படத்திற்கு முதல் காட்சி காலை 5 மணிக்கே போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...