ஆடையில்லாமல் நடித்த GOT நடிகை – ரசிகர்கள் கேலி!

game of thrones season 8

ஹாலிவுட் சீரிஸுக்கு நிறைய தமிழ் ரசிகர்களும் உண்டு . அதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த ஓராண்டாக அதன் 8 ம் பாகத்தை மிகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அது இன்று இந்தியாவில் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியானது.

இதில் Cersei Lannister என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை Lena Headey. இப்படத்தில் இவர் உடம்பில் உடை இல்லாமல் நடந்து வருவது போல காட்சி இருக்கிறதாம். இதை பார்த்த ரசிகர்கள் இதில் நடித்தது அவரே கிடையாது என கூறி கேலி கிண்டல் செய்துள்ளார்கள்.

இதனால் அந்த நடிகை தான் அந்த காட்சி படமாக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்தேன். வயிறு பெரிதாக தெரியும் என்பதால் உடல் அமைப்பை body double ஆக காட்டினார்கள். அதில் நடித்தது நான் தான்.

இது போல முன் படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளேன். அது படத்திற்கு தேவைப்படுகிறது. அது தொழில். நான் உணர்ச்சிவசமான நடிகை என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...