அஜித் மீது விஷாலுக்கு ஈகோ – பிரபல நடிகை பேட்டி!

நீண்ட காலமாகவே அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்வதையும் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டார். இவரை எந்த ஒரு காரணத்திற்கும் எளிதில் அனுக முடியாது.

அவரே நினைத்தால் தான் அனுக முடியும். அந்த அளவிற்கு சினிமாவை விட்டு ஒதுங்கியே இருப்பார்.

இந்நிலையில் விஷால் நடிகர் சங்க பொறுப்பிற்கு வந்தவுடன் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சில கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அதில் எதிலுமே அஜித் பங்கேற்கவில்லை, வேண்டுமென்றால் நாமே பணம் போட்டு கட்டலாம், எதற்காக மக்களிடம் வாங்க வேண்டும் என்றார்.

ஆனால், அஜித்தை சந்தித்து பேச விஷாலின் ஈகோ மறுக்கின்றது, என நடிகை குட்டி பத்மினி எங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதோ…

Suggestions For You

Loading...