அந்த இடத்தில் கை வைத்தவனை சரமாரியாக அரை விட்ட குஷ்பூ – வீடியோ உள்ளே!

khushboo

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமன குஷ்பு காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் தொடர்பாக அவர் சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தார்.

அந்த பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய குஷ்பு மீது ஒருவர் தவறாக கை வைத்துள்ளார். இதனால் கோபமான குஷ்பு அவரை கன்னத்தில் 2 அரை விட்டார். இதில் நிலை குலைந்த அந்த வாலிபர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பத்திரிக்கையாளர் “குஷ்புவிடமிருந்து பெண் பத்திரிக்கையாளர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Loading...