உன்னை பேத்தது எந்த …… டா ? – மோசமான திட்டிய குஷ்பு!

நடிகைகளில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தைரியமாக பேசக்கூடியவர்கள் உள்ளார்கள். சின்மயி, கஸ்தூரி, குஷ்பு என பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் குஷ்பு அரசியலில் ஈடுபட்டு மிகவும் தைரியமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் மோசமான விமர்சனங்கள் டுவிட்டரில் பார்ப்பது ஒன்றும் புதிது அல்ல, ஆனால் தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்.

மேலாடை போட மறந்துடீங்க சமந்தா – புகைப்படத்தை பார்த்து ரசிகர் கிண்டல்!

அதையும் பிரபலங்கள் மட்டுமில்லாது மக்களும் பாராட்டுவார்கள். இப்போது ஒரு நபர் குஷ்பு குறித்து தவறாக பேச, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு

Loading...