கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்!

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி எதாவுது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் பிக்பாஸ்யின் ஒரு டாஸ்கில் போட்டியாளர்களை பார்க்க அவர்கள் குடும்பங்களில் இருந்து வந்தார்கள், அந்த வகையில் கவின் சார்பாக வீட்டிற்குள் அவருடைய நண்பர் உள்ளே வந்தார் அவர் கிளம்பும் போது கவினை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றார்.

அதற்க்கு என்ன காரணம் என்று அவர் கூறுகையில் “இவன் செய்யும் சில வேலையால் அவரின் குடும்பத்தையும் சேர்த்து திட்டுகிறார்கள் அதற்காக தான் அடித்தேன் மற்றும் போட்டியில் அப்பொழுது தான் முழு கவனம் செலுத்துவான்” என்றும் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...