விஜய்யின் மெகா ஹிட் கத்தி படம் மொத்த வசூல் என்ன தெரியுமா?

விஜய் சினிமா பயணத்தில் முக்கியமான படமான அமைந்தது கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் மெகா ஹிட் படமாக அமைந்தது.

விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கார்ப்ரேட் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை வெளிச்சத்திற்கு காட்டிருக்கும்.

இந்நிலையில் கத்தி உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை இன்றைய ரீவேண்ட் பகுதியில் பார்ப்போம்.

  • தமிழ்கம்- ரூ 68.5 கோடி
  • கேரளா- ரூ 10.5 கோடி
  • கர்நாடகா- ரூ 10 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 2.8 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 35 கோடி

மொத்தமாக விஜய்-முருகதாஸ் கூட்டணியில் இந்த படம் ரூ. 126 கோடி வரை வசூலித்துள்ளது.

Loading...