45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

ஒரு காலத்தில் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த கரிஷ்மா கபூர் தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்காக அவருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கரிஷ்மா கபூர் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான ஒரு பிகினி புகைப்படத்தை பதிவிட்டார். “Love urself at every age 😇 #nofilter #birthdaymood” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

Love urself at every age 😇 #nofilter #birthdaymood

A post shared by KK (@therealkarismakapoor) on

Suggestions For You

Loading...