கைதி படத்தின் கார்த்தி எடுக்கும் ரிஸ்க் – தமிழ் சினிமாவில் முதல்முறை!

Karthi-Kaithi-Movie

கார்த்தி தற்போது கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் இயக்கிவரும் இப்படத்தின் ஃபஸ்ட போஸ்டர் வெளியாகி செம வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் மிகப்பெரும் ரிஸ்க் ஒன்றை படக்குழு எடுக்கவுள்ளதாம், மேலும், இவை தமிழ் சினிமாவின் மிகப்பெரும் முயற்சி எனவும் கூறப்படுகின்றது.

இப்படம் முழுவதுமே இரவு நேரத்தில் நடப்பது போல் தான் கதை இருக்க, படத்தில் பாடல்களே கிடையாதாம். அதைவிட படத்தில் ஹீரோயினே இல்லை என்பது கூடுதல் தகவல்.

மாநகரம் என்ற வெற்றி படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிவரும் தனது இரண்டாவது படம் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...