இந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே!

இயக்குனர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படம் தான் இந்தியன் 2, உலகநாயகன் நடிப்பில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போபால் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதில் 2000 நடிகர்கள் கலந்து கொண்டு எடுக்கப்படும் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் படக்குழு ரூ. 40 கோடி செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது . அதில் ஒரு புகைப்படத்தில் கமல் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார்.

Loading...