கமல் ஹாசன் வெளியிட்ட அதிரடி வீடியோ – சரமாரியான கேள்விகள்!

kamal-haasan

லோக் சபா தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. அணைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதியதாக தோன்றிய கமல் ஹாசன் கட்சியும் முழுமூச்சாக பிரச்சாரம் செய்து வருகிறாரகள்.

இந்நிலையில் கமல் ஹாசன் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். இதில் ஸ்டாலின், பிஜேபி ராஜா, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சியையும் தாக்கி பேசியுள்ளார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது, இதோ..

Suggestions For You

Loading...