நேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை – ஸ்பெஷல் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்தரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்போது வந்துள்ள புது அப்டேட் என்னவென்றால் பாலிவுட்டின் பிரபல நாயகியாக கல்கி அவர்கள் ஒரு பாடலில் இடம்பெறுகிறாராம். அந்த பாடலில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

kalki koechlin
kalki koechlin

Suggestions For You

Loading...