இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜல் அகர்வால்!

Kajal-Aggarwal

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு பட்ஜெட் பிரச்சனையால் நின்றது.

இப்படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில நிறுவனங்களையும் ஷங்கர் அணுகியுள்ளார் என்றும் செய்திகள் வந்தது.

சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்!

அதன்பிறகு மீண்டும் லைகா நிறுவனத்துடன் ஷங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவகள் வந்துள்ளது.

Indian 2
Indian 2

இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் இந்தியின் 2 ட்ராப் ஆகவில்லை, ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

Suggestions For You

Loading...