ஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வைரலாகும் போட்டோஷூட்!

தென்னிந்தியவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சோலோ ஹீரோயினாக அறிமுகமாகும் இவரின் பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதே சமயத்தில் தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார், சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதா படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இவர் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒருபோட்டோஷூட் நடத்தப்பட்டது, அதன் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்,

Loading...