செதுக்கிய சிலை போல் இருக்கும் காஜல் – கவர்ந்திழுக்கும் புகைப்படம்!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ள படம் பாரிஸ் பாரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். நேற்றுக்கூட அவர் ஐஸ்கட்டியில் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்தது.

அதை தொடர்ந்து இவர் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்…

Loading...