காஜல் அகர்வாலுக்கு முதல் கொடுத்த ஜாக்கி – வைரலாகும் புகைப்படம்!

Kajal-Aggarwal

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது இவர் ஹிந்தியிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

இவர் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் தான் முதல் முறையாக சோலோ ஹீரோயினாக களமிறங்குகிறார். மேலும் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் என்று இன்னும் ஏராளமானோர் பங்குயேற்றனர்.

மேலும் நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் ஆடிக் கொண்டே இருந்தார். அதில் திடிரென்று ஈஷா யோகா நிறுவனர் சத்குரு நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Suggestions For You

Loading...