கைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் !

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் கைதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம், இதிலேயே நல்ல இயக்குனர் என்ற பாராட்டை பெற்று விட்டார்.

கார்த்தியின் திரைப்பயணத்தில் கைதி படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

இதுவரை சென்னையில் 12 நாள் முடிவில் ரூ.3.50 கோடி வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கதைக்களத்தில் ஜெயித்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூலை எட்டும் என்கின்றனர்.

Suggestions For You

Loading...