செம்ம ஹாட்டான போட்டோஷூட் நடத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி – புகைப்படம் உள்ளே!

இந்திய முழுவதும் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் காலமானார். இவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

அந்த வகையில் தற்போது ஒரு பயோகிராபி ஒன்றில் இவர் நடித்து வருகின்றார் என கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து தற்போது அஜித் நடித்துவரும் பிங்க் ரீமேக்கில்

இந்நிலையில் ஜான்வி சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகிவருகின்றது, இதோ…

Loading...