சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் தான் – எதிர்பாராத கூட்டணி!

இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள படம் “NGK”. சூர்யா நடித்துள்ள இப்படம் அரசியல் களத்தில் உருவாகியுள்ள இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் NGK டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி செல்வராகவன் அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...