சிவாஜி, கமலை தொடர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி – இத்தனை வேடங்களா?

jayam-ravi

கோமாளி என்ற படத்தில் தற்போது ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க முக்கியக வேடங்களில் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். இப்படத்தில் சுவாரசியம் என்னவென்றால் ஜெயம் ரவி 9 வேடங்களில்நடிக்கிறாராம் .

comali movie
comali movie

ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படம் கோமாளி. இது அவரது 24வது படமாகும். இதனை காஜல் அகர்வால், ஜெயம்ரவி ஜோடியாக நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில்

இதில் ஜெயம்ரவி ஆதிவாசி வேடத்தில் தொடங்கி இன்றைய இளைஞன் வரையில் 9 வேடங்களில் நடிக்கிறார்.

நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்தார். தற்போது அந்த வரிசையில் ஜெயம்ரவி இந்தப் படத்தில் 9 வேடங்களில் நடிக்கிறார்.

Loading...