காதல் மன்னன் அஜித் போல மாறிய ஜெயம் ரவி – வைரல் புகைப்படம்

jayam-ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது கோமாளி என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் மொத்தம் ஒன்பது கெட்டப்களில் நடித்துள்ளார். அதன் புகைப்படங்களும் முன்பு வெளிவந்து வைரலானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த பாடல் ஒன்று வெளிவரவுள்ளது. அதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஜெயம் ரவி அஜித் போல உடை அணிந்து, காதல் மன்னன் படத்தில் வரும் ‘உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே’ என்ற பாடலை பாடுகிறார்.

தற்போது வைரலாகும் அந்த போஸ்டர் இதோ..

Suggestions For You

Loading...