இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் லைவ் விமர்சனம் ! படம் எப்படி இருக்கு?

நடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம்”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் நாளை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மீடியா நபர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது, இவர்கள் இப்படத்தை பார்த்து அர்ஜுன் ரெட்டி பட உணர்வை கொடுக்கிறது கூறியுள்ளார்கள். இதுவரை இப்படம் பாசிட்டிவ் விமர்சங்களை சந்தித்துவருகிறது.

இதோ சில ட்வீட்கள்,

Suggestions For You

Loading...