தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது !

indhuja

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய், அட்லி இயக்கத்தில் தளபதி 63 எனும் பெயரிடப்படாத படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு!

இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அந்த கால்பந்து அணியில் இருக்கும் பெண்ணாக மேயாத மான் புகழ் நடிகை சிந்துஜா நடிக்கிறார். இந்த படத்தில் அவரது கெட்டப் தற்போது கசிந்துள்ளது. புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸியில் 63 என்று குறிப்பிட்டுள்ளது, ஒருவேளை டீம் பெயர் 63ஆகா கூட இருக்கலாம்!

Suggestions For You

Loading...