பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே !

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.

அதில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. அவரது நடிப்புக்கு சமூக வலைத்தளங்களால் பாராட்டு குவிந்து வருகிறது.

இவர் தற்போது பிகில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்,அது தற்போது வைரல் ஆகிவருகிறது.

Suggestions For You

Loading...