இந்திய அளவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் – டாப் 10 லிஸ்ட்!

இந்திய சினிமாவின் மார்க்கெட் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் படங்கள் மார்க்கெட் எனபது இந்திய அளவில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்டை பார்ப்போம், இதோ…

  1. பாகுபலி 2- ரூ 125 கோடி
  2. 2.0- ரூ 58 கோடி
  3. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்- ரூ 54 கோடி
  4. தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்- ரூ 49 கோடி
  5. கபாலி- ரூ 47.2 கோடி
  6. பாகுபலி- ரூ 42.1 கோடி
  7. சர்கார்- ரூ 42 கோடி
  8. Prem Ratan Dhan Payo- ரூ 41 கோடி
  9. Aravindha Sametha- ரூ 40 கோடி
  10. Agnaathavaasi- ரூ 40 கோடி

இவை அனைத்தும் Nett அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்.

Suggestions For You

Loading...