இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் தற்போது வாரம் 4, 5 படங்கள் வெளியாகிவருகிறது. ஆனால் அதில் வெற்றி படங்கள் என்று பார்த்தல் மிகவும் குறைவுதான்.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 40 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வெளியாகியுளளது. முதல் மாதத்தில் வெளியான பேட்ட-விஸ்வாசம் இரண்டு படங்களுமே செம ஹிட்.

அப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல கதை கொண்ட படங்களும் வெளியாகின வசூலிலும் நல்ல லாபத்தை கண்டன.

இப்போது காலாண்டு முடிவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் நல்ல வசூல் செய்த முதல் 5 படங்களில் முழு விவரம் இதோ,

விஸ்வாசம்- ரூ. 135 கோடி
பேட்ட- ரூ. 58 கோடி
தடம்- ரூ. 20 கோடி
தில்லுக்கு துட்டு2 – ரூ. ரூ. 18 கோடி
LKG- ரூ. 16.5 கோடி

Suggestions For You

Loading...