மீண்டும் சிம்புவுடன் இணைகிறேன் – முன்னாள் காதலியான பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்!

Simbu

சிம்பு வாழ்க்கையில் நிறைய காதல்கள் கடந்துள்ளது. நிறைய காதல் தோல்விகளையும் சந்தித்துள்ளார் எனபது நமக்கு தெரியும்.

இதில் மிகவும் பேசப்பட்டது நயன்தாராவுடனான காதல் தான். இவர்கள் பிரிந்தவுடன் நெருக்கமா புகைப்படங்கள் லீக்காகி சர்ச்சை உண்டானது.

அவரை தொடந்து நடிகை ஹன்சிகாவை காதலித்து பிறகு பிரிந்தனர் அந்த தகவலை அவர்கள் இருவருமே வெளிப்படையாக கூறியிருந்தனர். இந்த நிலையில் ஹன்சிகாவின் மஹா என்ற படத்தில் சிம்பு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்றனர்.

வந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஹன்சிகா தன்னுடைய டுவிட்டரில் சிம்புவுடன் கைக் கோர்த்தது போல் ஒரு புகைப்படம் போட்டு மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளோம் என பதிவு செய்துள்ளார்.

Loading...