ஹன்சிகாவிற்கு நேர்ந்த கொடுமை – ரசிகர்களிடம் அவர் விடுத்த வேண்டுகோள்!

முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சோலோ ஹீரோயினாக “மஹா” படம் மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

நேற்று இவரது அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இதில் அவர் டூ பீஸ் பிகினி அணிந்து கண்ணாடி முன் போஸ் கொடுத்த வீடியோவும் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியாகியது .

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என் நம்பரிலிருந்து குறிஞ்செய்தி வந்தால் அதனை புறக்கணிக்கவும். எங்கள் மென்பொருள் டீம் அதனை நிவர்த்தி செய்ய ஆவண செய்துவருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபலாமாக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்காவது வழக்கமாகி வருகிறது. சில நாட்கள் முன்பு கமலின் அக்ஷரா ஹாசன் புகைப்படங்கள் இதே போல் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஹன்சிகா காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. முன்னதாக ஹன்சிகாவின் வீடியோ ஒன்று வெளியாகியது. அதில் இருப்பது தான் அல்ல என ஹன்சிகா விளக்கம் அளித்திருந்தார்.

Loading...