யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படங்ளை வெளியிட்ட ஹன்சிகா!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் சோலோ ஹீரோயினாக “மஹா” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இவரது 50வது படமான இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இவர் சுற்றுலா சென்றாரா இல்லை ஷுட்டிங் சென்றாரா தெரியவில்லை, ஹன்சிகா செம்ம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ…

Suggestions For You

Loading...