விஜய் படத்திற்கு பிரம்மாண்ட விளையாட்டு மைதான செட் – வீடியோ இதோ!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 63வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய் கால்பந்து வீரராக நடித்துள்ளார்.

படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக சென்னையை சுற்றி நடந்துவருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராப் நடித்துவருகிறார்.

படத்தில் அடுத்தக்கட்டமாக 50 நாள் கொண்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கான பிரம்மாண்டமாக ஒரு விளையாட்டு மைதானத்தின் செட் போடப்பட்டுள்ளது. அந்த விளையாட்டு மையத்தின் பிரம்மாண்ட செட் வீடியோ இதோ,

Suggestions For You

Loading...