அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த வருத்தமான சம்பவம்!

iron-man

ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவெஞ்சர்ஸ் 1 2 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்தது வந்தது. அந்த வரிசையில் அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸானது.

உலகம் முழுவதும் வெளியாகயுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் படத்தின் முக்கிய நடிகரான IRON MAN இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுள்ளார்.

அதனால் அவருக்கு உடனே மூச்சு திணறல் ஏற்பட மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அவரின் நிலை கண்டு அந்த பெண்ணின் தோழி மருத்துவமனையில் உடனே சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

Loading...