புலம்பும் தல அஜித் ரசிகர்கள் – நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு கேட்குமா?

Nerkonda-Paarvai-Ajith

தல அஜித் நடிப்பில் அடுத்த ‘நேர்கொண்ட பார்வை’ பட வெளியாகவுள்ளது. வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவுப்பு வந்துள்ளது.

ஆனால் அதை தவிர வேற எந்த அப்டேட்களும் வரவில்லை. ஆம் பட பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் இதைத்தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினர் எதையும் வெளியிடவில்லை.

இதனால் சோகமான தல ரசிகர்கள் எங்களுக்கு படம் குறித்து அப்டேட் வேண்டும் என்று டுவிட்டரில் புலம்பி வருகின்றனர். அதோடு #NerkondaPaarvaiUpdatesWANTED என்ற டாக்கையும் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...