அஜித் பட வாய்ப்பை இழந்த திவ்யா தர்ஷினி

பிரபல தொலைக்காட்சியில் கடந்த இருபது வருடங்களாக தொகுப்பாளியாக வெற்றிகரமாக வளம் வந்தவர் திவ்யா தர்ஷினி. காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல பேட்டிகள் டிடி கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் அஜித் பற்றி ஏதாவது தகவல் கூறுங்கள் என்று கூறியுள்ளனர். உடனே டிடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன்.

பட வாய்ப்பு வந்த நேரத்தில் தான் என் காலில் ஆபரேஷன் நடந்தது, அப்படத்தை மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் அதிகம் உள்ளது. ஆனால் அது என்ன படம் என்று கூறமுடியாது என்றார்.

Suggestions For You

Loading...