இதற்கு தான் அஜித் அரசியலும் வரவேண்டும் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

அஜித் எல்லாருக்கும் சமமான மரியாதையை கொடுப்பார். தன்னுடன் வேலைபார்க்கும் அனைவர்க்கும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் மரியாதையை தருவார் என்று நிறைய பிரபலங்கள் கூறி கேட்டிருக்கிரோம்.

இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது ஆசையை ஏற்கெனவே வெளிப்படுத்தியவர் இயக்குனர் சுசீந்திரன்.

அண்மையில் ஒரு பேட்டியில், அஜித்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது, சினிமா துறையில் நல்ல விஷயங்களை அவர் செய்து வருகிறார்.

மற்றவர்களுக்கு உதவ கூடிய அந்த நல்ல மனது உடைய அஜித் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தனது ஆசை என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...