அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன் – அதுவும் இப்படியொரு கதையா?

காதல் மன்னனாக திரையுலகில் வளம் வந்து தற்போது மாஸ் ஹீரோவாக கொடிகட்டி பறக்கும் நடிகர் அஜித். இவரை வைத்து படம் எடுக்க நிறைய இயக்குனர்கள் ஆசைப்படுவதுன்டு.

ஆனால், மகேந்திரனுக்கு அப்படி ஒரு ஆசை இருந்ததாக ஒரு தகவல் வெளிவந்தது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

மகேந்திரன் அஜித்தை வைத்து ஒரு பேஸ்கட் பால் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை எடுக்க இருந்தாராம்.

ஆனால், அது கடைசி வரை முடியாமல் போனது அனைவருக்கும் வருத்தம் தான். மகேந்திரன் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநா் மகேந்திரன் இன்று காலை என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...