இந்திய சினிமாவின் தரமான இயக்குனர் மகேந்திரன் காலமானார்

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன். இவர் ரஜினியை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் காலம் கடந்த காவியம் என்று தான் கூறவேண்டும். இன்றும் இவரது படங்கள் தனியாக தெரியும்.

இவர் சில நாட்களாகவே உடல்நலம் முடியாமல் இருந்து வந்தார். அவரது மகன் ஜான் மகேந்திரன் தன்னுடைய அப்பாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று எல்லாம் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

மகேந்திரன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இயக்குனரின் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Wetalkiess சார்பாக மகேந்திரன் குடும்பத்திற்கு ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொண்டகிறோம் ,

Suggestions For You

Loading...