கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிக்கும் பிரபல இந்திய நடிகை!

Christopher Nolan

ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் உலகம் முழுவதும் தெரியும். இவரது தனித்துவமான படங்கள் காலம் கடந்து பேசும் விதமான இருக்கும். இவரது படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் நோலன் அடுத்து ‘Tenet’ என்ற படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தில் இந்தியாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலிவுட் நடிகர் ! பவர்புல் வில்லன்!

மேலும், ஹாலிவுட் நடிகர்கள் Aaron Taylor-Johnson, Kenneth Branagh, Michael Caine ஆகியோரும் நடிக்கவுள்ளார்களாம்.

Loading...