தில்லுக்கு துட்டு 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனம்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் காமெடியிலும், திகிலிலும் நம்மை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிட்டது.

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஷ்ரித்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பேய்களுடன் சந்தானம் அடிக்கும் கலக்கல் காமெடிக்காக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது.

படத்தின் பஞ்ச டயலாக்கில் சுப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் தல அஜித் குமாரின் விஸ்வாசம் படங்களில் பஞ்ச வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை இயக்கிய ராம் பாலா இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...