தில்லுக்கு துட்டு 2 படத்தின் முதல் நாள் வசூல் – சந்தானதிற்கு கிடைத்த வெற்றி!

சந்தானத்தை திரையில் பார்த்து ரசிகர்கள் பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த எதிராபர்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு நேற்று வெளியன இவரது “தில்லுக்கு துட்டு 2” படம் அமைந்தது.

சந்தனத்திற்கே உரியதான காமெடி பாணியில் நிறைய இடங்களில் கலக்கியுள்ளார். இப்படத்திற்கு தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது, இந்நிலையில் இப்படம் சென்னையில் சந்தானத்தின் அதிக முதல் நாள் வசூலாக வந்துள்ளது.

இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டுமே ரூ 40 லட்சம் வரை வசூல் செய்துள்ளது, கண்டிப்பாக இப்படத்திற்கு இது நல்ல வசூல் தான். மேலும் சனி, ஞாயிறு இதை விட அதிக வசூலை எதிர்பார்க்கலாம் என பேசப்படுகிறது.

Suggestions For You

Loading...