தில்லுக்கு துட்டு 2, LKG படங்களின் மாஸ் வசூல் – காமெடியன்களுக்கு கிடைத்த வெற்றி!

காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக மாறிவரும் காலம் வந்துவிட்டது. அந்த வகையில் சந்தானம், ஆர்.ஜே. பாலாஜி போன்றவர்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 தமிழகத்தில் மட்டுமே ரூ 18 கோடி வசூலை தாண்டியுள்ளது.

மேலும் LKG தமிழகத்தில் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை தாண்டி விட்டது.

இவர்கள் இருவரும் காமெடி நடிகர்கள் என்றாலும் சரியான கதையை தேர்ந்தெடுத்ததால் என்னமோ படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளது.

Suggestions For You

Loading...