வேற லெவெலில் வரவேற்பு கிடைத்த தேவராட்டம் – இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!

devarattam

இயக்குனர் முத்தையா படங்கள் அனைத்தும் கிராமத்து வாசனையில் இருக்கும். அதற்கு குட்டி புலி, கொம்பன் போன்ற படங்கள் எல்லாம் உதாரணம்.

அந்த வரிசையில் தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கியுள்ள படம் தேவராட்டம். சாதி பெயரை குறிப்பிடும் வகையில் தலைப்பு அமைந்ததால் பல எதிர்ப்புகள் வந்தது.

devarattam
devarattam

எதிர்ப்புகளை தாண்டி கடந்த புதன்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்பதால் இன்னும் படம் வசூல் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படம் அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான். இதுவரை சென்னையில் மட்டும் 2 நாள் முடிவில் படம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளதாம்.

Loading...