தேவராட்டம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

devarattam

தேவராட்டம் கடந்த வாரம் திரைக்கு வந்து குடும ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம். இப்படம் தென் தமிழகத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தேவராட்டம் முதல் வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 6.5 கோடி வசூல் செய்துள்ளது, இவை தான் கௌதம் கார்த்தி படத்திற்கு வந்த மிகப்பெரும் ஓப்பனிங் வசூலாம்.

7 தலப்பாகட்டி கடைகளுக்கு தடை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மேலும், இப்படம் கண்டிப்பாக ரூ 10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது மட்டுமின்றி கௌதம் இந்த படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளார் என்பது தெரிகின்றது.

Suggestions For You

Loading...