தர்பார் படத்தின் போஸ்டர் இங்க இருந்த தான் சுட்டதா? வைரலாகும் மீம்ஸ்!

darbar

ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கான போட்டோ ஷுட் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு பெயர் தர்பார் என்று அறிவித்துள்ளனர். அதோடு அறிவித்தபடி படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்க்கும் போது ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியாகிறது.

தற்போது இந்த போஸ்டர் ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி, டைட்டில் ஒரு ஹிந்திப்படத்துடையது என கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர், இதோ…

Loading...