விஜய் 63படத்திற்காக அமைக்கப்பட்ட கால்பந்து மைதான செட் – எத்தனை கோடி செலவு தெரியுமா?

vijay-atlee

தெறி, மெர்சல் படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி அமைத்துள்ளது. விஜய்யின் 63வது படமான இதை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, டேனியல் பாலாஜி என பிரபல நடிகர்கள் நடித்து வரும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது.

சென்னையில் மிக பிரமாண்டமான கால்பந்து மைதானம் செட் அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானம் செட் செலவு 6 கோடி என கூறப்படுகிறது.

அந்த செட் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது ( Thalapathy 63 Football Stadium Set Video ), இதில் தான் அடுத்த 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...